வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!!
தற்போதைய உணவு முறை பழக்கத்தினாலும் வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் இளம் வயதினர் பலர் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவ்வாறு பிரச்சனைகள் உருவாகுவதற்கு முன் அதற்கான அறிகுறிகள் நமது உடலில் தென்படும். அதனை நாம் கவனிக்காமல் விட்டு விடுவோம். அதுவே பிற்காலத்தில் உயிர் இழக்க அளவிற்கு பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது.
அதில் ஒன்று தான் வியர்வை.அதனை நாம் அதான் பிரதியாக விட்டுவிடுகிறோம் அதிக வியர்வை ஒருவருக்கு வருகிறது என்றால் அவர்களது உடல் எப்பொழுதும் வெப்பமாக உள்ளது என்று அர்த்தம். அதிக வியர்வையானது மாரடைப்பு வருவதற்கு ஓர் அறிகுறி. இது யாருக்கும் தெரிவதில்லை.நீங்கள் மருத்துவமனைக்கு சென்று அதிக வியர்வை படபடப்பு சேர்ந்து வருகிறது என்று கூறினால் முதலில் உங்கள் இருதயத்தை பரிசோதனை செய்வர்.அவ்வாறான வியர்வை எப்படி இருக்கும் என்றால் திடீரென்று எந்த காரணம் இன்றி வியர்க்கும். இவ்வாறு உயர்ப்பதற்கு காய்ச்சல் அல்லது சரியான தூக்கம் இன்மை உணவு மாறுபாடு ஆகிய காரணங்களாக கூட இருக்கலாம். இதற்கு எடுத்துக்காட்டு, மிகப்பெரிய பாடகர் கேகே ஒரு நேவிசை நிகழ்ச்சியில் மாரடைப்பின் உயிரிழந்தார். இது அனைவரும் அறிந்ததே. அவருக்கு மாரடைப்பு வருவதற்கு முன் அதிக அளவு வியர்த்தது என அனைவரும் கூறினர். ஏன் இது மாரடைப்பு உடன் ஒன்றிணைத்து கூறுகிறார்கள் என்றால், எப்பொழுதெல்லாம் இதயத்தின் செயல்பாடு ஆனது மாறுபடுகிறதோ அப்பொழுது காரணம் இன்றி அதிக அளவு வியர்க்க ஆரம்பிக்கும். அதாவது இதயம் சரியான முறையில் செயல்படுத்த பொழுது ரத்த ஓட்டத்தை சீராக்க உடல் சற்று அழுத்தத்தை அதிகமாக கொடுக்கவும். அந்நேரத்தில் வியர்வை எந்த காரணம் இன்றி வருகிறது. இதனால்தான் அதிக அளவு வியர்த்தால் மருத்துவரை அணுக வேண்டும் என கூறுகின்றனர்.