இந்த ஒரு பொருளை தேனில் சேர்த்து இப்படி பயன்படுத்தினால் மார்பு சளிக்கு முழு தீர்வு கிடைக்கும்!

Photo of author

By Divya

இந்த ஒரு பொருளை தேனில் சேர்த்து இப்படி பயன்படுத்தினால் மார்பு சளிக்கு முழு தீர்வு கிடைக்கும்!

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளியை நிமிடத்தில் கரைந்து வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யவும்.

தேவையான பொருட்கள்:-

1)தூயத் தேன்
2)ஏலக்காய் தூள்
3)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு ஏலக்காயை நன்கு பொடித்து அந்த தேனில் கலந்து கொள்ளவும். இதை காலை நேரத்தில் சாப்பிடவும்.

பிறகு ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்தால் மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்டி சளி அனைத்தும் இளகி மலம் வழியாக வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)தூயத் தேன்
2)பூண்டு

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும். இதை தேனில் கலந்து கொள்ளவும். இதை காலை நேரத்தில் சாப்பிடவும்.

பிறகு ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்தால் மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்டி சளி அனைத்தும் இளகி மலம் வழியாக வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)தேன்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து ஒரு தேக்கரண்டி சுக்கு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை காலை நேரத்தில் சாப்பிடவும்.

பிறகு ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்தால் மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்டி சளி அனைத்தும் இளகி மலம் வழியாக வெளியேறும்.