இவ்வாறு செய்தால்.. உடலில் உள்ள அனைத்து மருக்களும் ஒரு இரவில் உதிர்ந்து விடும்..!!

Photo of author

By Divya

இவ்வாறு செய்தால்.. உடலில் உள்ள அனைத்து மருக்களும் ஒரு இரவில் உதிர்ந்து விடும்..!!

நம்மில் சிலருக்கு உடலில் மருக்கள் அதிகளவில் இருக்கும். இந்த மருக்கள் பார்க்க மச்சம் போல் காணப்படும். மருக்களால் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது என்றாலும் அவை முக அழகை கெடுத்து விடும்.

இந்த மருக்கள் உடலில் முகம், கை, கழுத்து, அக்குள், மார்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் வருகிறது. உடலில் தோன்றும் இந்த மருக்களில் தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பாத மருக்கள், பல வண்ண மருக்கள் என்று பல வகைகள் இருக்கின்றது. உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மருக்கள் உதிர எளிய வழிகள்:-

தீர்வு 01:

1 துண்டு இஞ்சியை அரைத்து சாறு எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்.

தீர்வு 02:

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்.

தீர்வு 03:

தேவையான அளவு எலுமிச்சை சாறு எடுத்து உடலில் மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் குளித்து வருவதன் மூலம் மருக்கள் உதிர்ந்து விடும்.

தீர்வு 04:

3 பல் பூண்டை இடித்து மருக்கள் இருக்கும் இடத்தில் தேய்த்து வர ஒரு வாரத்தில் அவை உதிர்ந்து விடும்.

தீர்வு 05:

சிறிதளவு சுண்ணாம்பை தண்ணீரில் குழைத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வருவதன் மூலம் அவை விரைவில் உதிர்ந்து விடும்.