15 நாட்களுக்கு இந்த பானம் குடித்தால் கண் பார்வை தெளிவாகும்..!

0
217
If you drink this drink for 15 days, your eyesight will be clear..!

வயதான பிறகு கண் பார்வை குறைவது இயல்பான ஒன்று தான். ஆனால் இன்று சிறு குழந்தைகளுக்கு கூட கண் பார்வை மங்குதல் பிரச்சனை எளிதில் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, மொபைல், லேப்டாப் போன்ற மின் சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

கண் பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு
2)கற்கண்டு
3)நெய்
4)சோம்பு
5)பால்

செய்முறை:-

முதலில் 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு, 1/4 தேக்கரண்டி சோம்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு கற்கண்டை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அரைத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு இரண்டு தேக்கரண்டி சுத்தமான நெய் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றி காய்ச்சி கொள்ளவும். அடுத்து அதில் நெயில் கலக்கி வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.

இவ்வாறு 15 தினங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கி கண் பார்வை தெளிவுபெறும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பூ
2)பாதாம் பருப்பு
3)பால்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 5 பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும். மறுநாள் காலையில் பாதாம் பருப்பை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் அளவு பால் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு அதில் 1/2 கப் முருங்கை பூ மற்றும் அரைத்த பாதாம் விழுது சேர்த்து மிதமான தீயில் காய்ச்சிக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் நீங்கி கண் பார்வை தெளிவுபெறும்

Previous articleஇனி காசு செலவழித்து துணி சோப் வாங்க தேவையில்லை!! இனி எளிமையாக  வீட்டிலேயே செய்யலாம்!!
Next articleபுற்றுநோய் வருவதை தடுக்கும் அற்புத பழம்!! தெரிந்தால் சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!!