இந்த படிப்பு இருந்தா போதும் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!!

0
34

இந்த படிப்பு இருந்தா போதும் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!!

மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Intelligent Communication Systems India Limited) நிறுவனத்தில் உள்ள 23 காலிப் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

நிறுவனம்: இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்

பதவி: Executive, Senior Consultant

காலிப்பணியிடங்கள்: 23

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி: ACS,ACA,ACMA,Degree,BE/ B.Tech,Graduation,Post Graduation Degree,MBA,MCA,PGDBM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது குறைந்தபட்சம் 35 மற்றும் அதிகபட்சம் 65 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: ரூ.25,500/- முதல் 1,51,100/- வரை வழங்கப்படும்.

தேதி: 02-09-2023 முதல் 20-09-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ரூ.1,000 கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் https://icsil.in/ என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து,
அனைத்து விவரங்களையும் எந்த ஒரு தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணையத்தில் பதிவேற்றவும்.விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் சரியான மின்னஞ்சல் ஐடி(Email ID) மற்றும்
தொலைபேசி எண்ணை(Mobile Number) கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்ட்டுள்ளது.