இந்த நோய் இருந்தால் தான் கால் அடிக்கடி மரத்து விடுமாம்! மக்களே உஷார்!

0
123

இந்த நோய் இருந்தால் தான் கால் அடிக்கடி மரத்து விடுமாம்! மக்களே உஷார்!

மக்களுக்கு இயல்பாகவே உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. அந்த வகையில் சில சிறு பிரச்சனைகளை நாம் பெரிதும் கண்டு கொள்வதில்லை. அதுதான் நாளடைவில் நமக்கு பெரிய வியாதியாக மாறிவிடுகிறது.

மனிதனின் உடலில் கால் மறுத்து போவது என்பது அனைவருக்கும் நடக்கும் ஒன்றுதான். ரத்த ஓட்டம் சீராக இல்லாத நேரத்திலும் இவ்வாறு நடப்பது இயல்பு தான். ஆனால் இதுவே ஒருவருக்கு அடிக்கடி நடந்து வந்தால் பெரிய பிரச்சனையாக இருக்கக்கூடும் என்பதை உணர வேண்டும். அந்த வகையில் அடிக்கடி கால் மறுத்து போனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சல், டென்ஷன் ஒன்றே உள்ளனர் என்று அர்த்தம்.

அதிகளவு கோபம் கொண்டாலும் இதுபோல கால் மறுத்து போகுமாம். ஏனென்றால் அதிக அளவு கோபம் டிப்ரஷன் மன உளைச்சல் உண்டானால் ரத்த நாளங்களில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகி தசைகள் சுருண்டு விடுமாம். இதனால் கால் மறுத்து கொள்கிறது. அதேபோல சிறுநீர் கழிப்பவர்களும் கால் மறுத்து போகும் என கூறுகின்றனர். இது நாளடைவில் பெரிய சிக்கலில் விட்டுவிடும் என்பதால் இவ்வாறு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.