Home Health Tips இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!!

இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!!

0
இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!!
#image_title

இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!!

ஆரோக்கியமற்ற உணவு,அதிகப்படியான இனிப்பு உண்பது போன்றவற்றால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாகி விடுகிறது.அதேபோல் பற்களை முறையாக துலக்காதது போன்றவையாலும் சொத்தை பற்கள் உருவாகத் தொடங்கும்.

இதனால் வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம்,பல் குடைச்சல்,பற்களில் புழு உற்பத்தி ஆகுதல்,பல் கூச்சம் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று.நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்களை சொத்தையாக்கி கொள்கிறோம்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு பற்கள் – 3

*இந்துப்பு – 1/4 தேக்கரண்டி

*கடுகு எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 3 பூண்டு பற்கள் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் இதை ஒரு காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதில் இந்துப்பு 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் கடுகு எண்ணெய் 1 தேக்கரண்டி எடுத்து அதில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.இதை சொத்தைப் பல் இருக்கும் இடத்தில் வைக்கவும்.குறைந்தது அரை மணி நேரம் இதை பல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் சொத்தைப் பல்லில் இருக்கும் புழுக்கள் வெளியேறத் தொடங்கும்.அதுமட்டும் இன்றி பல் ஈறுகளில் ஏற்படும் வலி,பல் குடைச்சல்,வாய் கிருமிகள்,வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளும் சரியாகும்.

பூண்டில் அதிகளவு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது.இவை வாயில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டது.அதுமட்டும் இன்றி மஞ்சள் படிந்த பற்களை வெண்மை நிறத்திற்கு மாற்றும் தன்மை பூண்டிற்கு இருக்கிறது.

இந்துப்பு பல் இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகள்கள்,கிருமிகள் உள்ளிட்டவற்றை நீக்கும் தன்மை கொண்டது.பல் வலியால் ஏற்படும் வீக்கம்,தொண்டைப்புண் உள்ளிட்டவற்றையும் சரி செய்யும் தன்மை கொண்டது.

கடுகு எண்ணெய்க்கு பற்களில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழிக்கும் திறன் இருக்கிறது.