ஐ.நா.விற்கு பெரிய தொகையை வழங்கிய இந்திய தூதர்

0
186

வளர்ச்சி கண்டு வரும் நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு இந்தியா எப்பொழுதுமே தயங்கியது இல்லை. அந்த வகையில் ஐ.நா.சபை வளர்ச்சி பெறுவதற்காக இந்திய தூதரான டி.எஸ். திருமூர்த்தி அவர்கள் 115 கோடிக்கு காசோலையை ஜார்ஜ் செடீக்கிடம் வழங்கினார். இந்த காசோலையை  அவர் தாமாகவே முன்வந்து வழங்கினார். இந்த நிதியில் காமன்வெல்த் நாடுகளுக்கும் பங்கிட்டு கொடுத்தார்.

ஜார்ஜ் செடீக் பேசும்போது இந்தியா தொடக்கத்தில் இருந்தே ஐ.நா. விற்கு ஆதரவகேவே இருந்துள்ளது. இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு, அதன் பயனுள்ள திட்டங்களின் தொகுப்பை காட்டுகிறது. மேலும், அதன் கூட்டாண்மையானது உண்மையான தென்-தெற்கு ஒற்றுமை மற்றும் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சவால்களை எதிர்ப்பதில் இந்திய தலைமையின் நிரூபணத்தையும் காட்டுகிறது என்று கூறினார்.

 

Previous articleலெபனானின் பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவம்: அதே போன்று சென்னையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை!
Next articleசூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு சரமாரியாக அரிவால் வெட்டு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here