நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடி

Photo of author

By Parthipan K

இந்தியாவின் சுதந்திர தினமான நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து நாட்டிலும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர். மேலும் இந்தியாவே பெருமைபடும் விதமாக அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியா தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கனடா நாட்டில் உள்ள இந்தியர்களும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர். உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்கள் பிரதிபலிக்கபட்டன.  விளக்குகளை மூவர்ணக்கொடியின் வண்ணங்களாக அமைத்து  இரவு நேரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபலிக்கப்பட்டது.