இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!!

If we play like this, where will we throw the ball!! Gujarat team player tweet!!

இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!! நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடிய ஆட்டத்தை பார்த்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஆட்டத்தை பாராட்டி டுவீட் செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை எளிமையாக சேஸ் செய்து மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!

Today's match of IPL series!! Chennai team clash with Delhi team!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி எதிர் வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் … Read more

எட்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடம்!! மும்பை அணி ரசிகர்கள் மகிழ்ச்சி!!

Third place from eighth place!! Mumbai team fans are happy!!

எட்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடம்!! மும்பை அணி ரசிகர்கள் மகிழ்ச்சி!! நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஃபாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை … Read more

கேம் வரை சென்ற கம்பீர் – கோஹ்லி சண்டை! இணையத்தில் வைரலாகும் கேம்!!

கேம் வரை சென்ற கம்பீர் - கோஹ்லி சண்டை! இணையத்தில் வைரலாகும் கேம்!!

கேம் வரை சென்ற கம்பீர் – கோஹ்லி சண்டை! இணையத்தில் வைரலாகும் கேம். சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்க்கும் பெங்களூரு அணி வீரர் கோஹ்லிக்கும் ஏற்பட்ட சண்டை மொபைல் கேம் வரை சென்றுள்ளது. கடந்த மே 1ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

எம் எஸ் தோனி ஓய்வு. சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேனும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடிய மகேந்தகர சிங் தோனி அவர்கள் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். ஒருநாள் … Read more

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!!

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!!

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடவுள்ளது. இன்று நடக்கும் போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாகும். இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஃபாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இரண்டு அணிகளிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என … Read more

வாரம் இரண்டு முறை இந்த துவையல் சாப்பிட்டு வாருங்கள்!! இந்த நோய்கள் போன இடம் தெரியாது!!

வாரம் இரண்டு முறை இந்த துவையல் சாப்பிட்டு வாருங்கள்!! இந்த நோய்கள் போன இடம் தெரியாது!!

வாரம் இரண்டு முறை இந்த துவையல் சாப்பிட்டு வாருங்கள்!! இந்த நோய்கள் போன இடம் தெரியாது!! பிரண்டை எளிதில் எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய பொருள். பிரண்டை பலவகைகளில் உண்டு. இதில் பட்டை பிரண்டை தான் அதிகமாக இருக்கிறது. பிரண்டையில் உள்ள முதன்மையான சத்துகளில் முக்கியமானது கால்சியம். வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தவிர கொழுப்பு, புரதம், நார்சத்து, இரும்பு சத்து ஆகியவையும் பிரண்டையில் உள்ளன. பிரண்டையின் ஊட்டச்சத்துக்கள் உடலில் பெரிதும் உதவுகிறது. இது குறித்த … Read more

ஐபிஎல் இன்றைய போட்டி! வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!!

ஐபிஎல் இன்றைய போட்டி! வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!!

ஐபிஎல் இன்றைய போட்டி. வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல். நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடவுள்ளது. ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது. இன்று நடக்கும் இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 8வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் … Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!! நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரிடியாக ஆடக்கூடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

ரஹானே அதிரடி ! தோனி குறித்து ருசிகர தகவல்

ரஹானே அதிரடி ! தோனி குறித்து ருசிகர தகவல்

ரஹானே அதிரடி ! தோனி குறித்து ருசிகர தகவல்   16வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.   கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே 71* ரன்களும், … Read more