கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் இத்தனையாவது இடமா?

Photo of author

By Parthipan K

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2.7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8.86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 14-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.25 லட்சத்தை நெருங்குகிறது.