தோனி தயாரிப்பில் முதல் திரைபடம் “எல்ஜிஎம்” சூப்பரா?? முழு டிவிட்டர் விமர்சனம்!!

0
38
Is Dhoni's first movie “LGM” super?? Full Twitter Review!!
Is Dhoni's first movie “LGM” super?? Full Twitter Review!!

தோனி தயாரிப்பில் முதல் திரைபடம் “எல்ஜிஎம்” சூப்பரா?? முழு டிவிட்டர் விமர்சனம்!!

ஹரிஸ் கல்யாண் தற்பொழுது நடித்து முடித்துள்ள படம் எல்.ஜி.எம். இந்த படத்தில் இவானா,நதியா ,யோகி பாபு என்று பலர் நடிக்கின்றனர்.

தற்பொழுது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தோனி தயாரித்த இந்த படத்தை பார்க்காமல் இருக்க முடியுமா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படம்  ஒரு காமெடி கலாட்டா நிறைத்த படமாகஉள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தொடக்கத்தில் ஹீரோ ஹீரோயினிடம் காதலை சொல்வது போன்று உள்ளது.

மேலும் இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு அம்மாவாக நடிகை நதியா நடிக்க உள்ளார்.இந்த படத்தை தோணி தயாரித்து உள்ளார். இந்த படத்தின் தோணி வசூலை அள்ளி விடுவார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இப்பொழுது ஹரிஸ் கல்யாண் நடிக்கும் படங்கள் அனைத்தும் இளைஞர்களை கவரும் வகையில் அமைத்துள்ளது.அந்த வகையில் அவர் நடிக்கும் படத்தை காண்பதற்கென்று முதலில் செல்வது கல்லூரி மாணவர்கள் தான், தற்பொழுது அவர் நடித்து வெளிவந்துள்ள இந்த படமும் அதே வரிசையில் அமைந்துள்ளது.

மேலும் ஹரிஷ் கல்யாண்  நடிக்கும் இந்த படத்தின் தயாரிப்பாளரான தோணி  கேசட் ரோலில் நடித்து  உள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தோனி தயாரித்த எல்ஜிஎம் படத்தை பார்பதற்கு பலர் தியேட்டருக்கு சென்று வந்த நிலையில் தற்பொழுது அது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தோனி அவர்கள் குழந்தைகளுடன் பார்க்கும் ஒரு படமாக எல்ஜிஎம் இருக்கும் என்று கூறினார்.இந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக உள்ளதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

author avatar
Parthipan K