ஆண்மை வீரியம் நாளுக்கு நாள் குறைகிறதா?? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!
இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஆண்மை வீரியம் குறைவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதனால் இந்த மாதிரி பிரச்சினை வருகிறது என்பதை நாம் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடித்து தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் கணவன் மனைவி இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
எனவே இப்பதிவில் ஆண்மை வீரியம் குறைவிற்கான காரணத்தையும் அதன் தீர்வையும் காண்போம். காரணம்: காலை நேரத்தில் வீரியம் அதிகமாகவும் மற்ற நேரத்தில் குறைவாக உள்ளதாக கூறுகின்றனர்.
கல்யாணம் ஆன புதிதில் அதிகமாகவும் போக போக குறைந்து போவதாகவும், 30 வயதுக்கு மேல் குறைவதாகவும் கூறுகின்றனர். இது எல்லாமே ஆண்மை குறைவிற்கான காரணம் இல்லை. இதற்கு முக்கிய காரணமே sexual ஹார்மோன் சுரப்பு இளம் வயதில் அதிகமாகவும் நாள்பட்ட பழக்கத்தால் நரம்பு செல்களில் ஏற்படும் மாற்றத்தினால் குறைவதுமே ஆகும்.
மேலும் 25 வயதுக்கு மேல் படிப்பு, வேலை, குடும்ப பொறுப்பு போன்றவற்றினால் இப்பிரச்சினை ஏற்படுகிறது.
தீர்வு: இயற்கை முறையில் தீர்வு காணலாம்
1. முருங்கைக்காய், முருங்கை பூ உணவில் அன்றாடம் பயன்படுத்தலாம்.
2. பேரிச்சை பழம்.
3. முளை கட்டிய பயறு வகைகள் தானியங்கள் பயன்படுத்துதல்.
4. மிக முக்கியம் சரியான உடல் எடை இருத்தல். அதிக உடல் எடையும் முக்கிய காரணம்.
5. குறிப்பாக முக்கால் மணி நேரம் உடற்பயிற்சி அவசியம் அதிலும் கை மற்றும் வயிற்று பகுதிக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆண்மை வீரியம் அதிகப்படுத்தலாம்.