கொரோனா பாதிப்பில் ரஷ்யாவுக்கு இத்தனையாவது இடமா?

0
142
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,83,61,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,14,464 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (65,88,448 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (45,66,726 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (42,39,763 பேர்) உள்ளன.
Previous articleகொலை மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அதிகாரிகள்
Next articleஇந்த அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும்