ஜாக் காலிசுக்கு இப்படிப்பட்ட பெருமையா?

Photo of author

By Parthipan K

ஜாக் காலிசுக்கு இப்படிப்பட்ட பெருமையா?

Parthipan K

ஹால் ஆப் பேம் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது. அந்த வகையில் முன்னாள் ஆல் ரவுண்டரான ஜாக் காலிசை சேர்த்துள்ளனர் இவர் தென்ஆப்பிரிக்கா அணியின்  நட்சத்திர வீரர் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் போட்டியில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல ரவுண்டராக விளங்கினார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜாக் காலிஸ்.