இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்!

Photo of author

By Rupa

இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்!

Rupa

Updated on:

இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்!

குளிர்ச்சி அதில் சூடு மற்றும் இனிப்பு பொருட்கள் அதிக சாப்பிடுவதால் பலருக்கும் சொத்தை பல் வந்து விடுகிறது. மேலும் அதில் வலி ஏற்பட்டால் ஒருவேளை உணவு கூட நம்மால் உண்ண முடியாத நிலைமைக்கு தள்ளிவிடும். சொத்தை பல் உள்ளவர்கள் இதனை தடவினால் பல்லில் உள்ள சொத்தை நீங்கிவிடும்.

நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

வீட்டில் உபோகிக்கும் பல் துலக்கும் பேஸ்ட்

கிராம்பு மற்றும் மிளகு

செய்முறை:

சிறிதளவு கிராம்பு மற்றும் மிளகாய் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த தூளை எடுத்து வைத்த நல்லெண்ணெயுடன் சேர்க்க வேண்டும். இதனை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

நம் வீட்டில் உபயோகிக்கும் பல்துலக்கும் பேஸ்ட் சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை பல் சொத்தை உள்ளடத்தில் தடவி வந்தால் பல்லில் இருக்கும் புழுக்கள் வெளியேறும்.

பற் கூச்சம் மற்றும் அதன் வலியும் குறையும். தினந்தோறும் தூங்குவதற்கு முன் இது செய்து வர நல்ல மாற்றத்தை காணலாம்.