தேள் கடித்து விட்டால் பதட்ட படாமல் இதை மட்டும் செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் விஷம் முறிந்து விடும்!!

Photo of author

By Divya

தேள் கடித்து விட்டால் பதட்ட படாமல் இதை மட்டும் செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் விஷம் முறிந்து விடும்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அஞ்சும் விஷ பூச்சிகளில் ஒன்று தேள்.இந்த தேள்கள் ஈரப்பதம் மிகுந்த இடத்தில் இருக்கும்.இந்த விஷ பூச்சி உங்களை கடித்து விட்டால் பதட்ட படாமல் அதன் விஷத்தை முறிக்கும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேள் கடி அறிகுறிகள்:-

*அதிகப்படியான பதட்டம்
*அதிகப்படியான வியர்வை
*வாந்தி
*உயர் இரத்த அழுத்தம்
*மயக்க உணர்வு

1)தேள் கடித்த நபர் ஒரு துண்டு புளியை நீரில் போட்டு கரைத்து குடித்தால் உடலில் பரவிய தேள் விஷம் முறிந்து விடும்.

2)ஒரு பல் வெள்ளை பூண்டை நசுக்கி தேள் கடித்த இடத்தில் பூசிவிட்டால் அதன் விஷம் முறிந்து விடும்.

3)ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் தேள் கடி குணமாகும்.

4)குப்பைமேனி இலையை மிளகுடன் அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசுவதன் மூலம் அதன் விஷத்தை முறிக்க முடியும்.

5)ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது மிளகு தூள் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது தேள் கடி மீது பூசுங்கள்.இவ்வாறு செய்தால் தேள் கடி குணமாகும்.

6)ஒரு வெற்றிலையை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து இரு தினங்களுக்கு சாப்பிட்டு வந்தால் தேள் விஷம் முறியும்.

7)தேள் கடித்த இடத்தில் சுண்ணாம்பு சிறிதளவு பூசினால் அதன் விஷம் முறிந்து விடும்.