இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கண்.இவை இல்லாவிட்டால் வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் கடினம்.இறைவனின் இந்த அற்புதமான படைப்பை பாதுகாப்பது நமது கடமை.ஆனால் சிலருக்கு பிறந்தது முதல் கண் பாதிப்பு இருக்கும்.ஒரு சிலருக்கு அதிக நேரம் மொபைல்,கணினி உள்ளிட்டவைகளை பார்ப்பதால் கண் பார்வை குறைந்து சிறு வயதிலேயே கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

20 வருடங்களுக்கு முன் கண் கண்ணாடியை பெரியவர்கள்,வயதானவர்கள் தான் அணிந்திருந்ததை பார்த்தோம்.ஆனால் இன்றைய காலத்தில் உடலில் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடால் சிறு குழந்தைகளும் கண்ணாடி போடும் சூழல் ஏற்பட்டுவிட்டது.இந்த கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை பாலோ செய்வது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1 தேக்கரண்டி

*பெரிய கற்கண்டு – 3

*பாதம் பருப்பு – 15

*வெள்ளை மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1)ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு 1 தேக்கரண்டி,வெள்ளை மிளகுத் தூள் 1 தேக்கரண்டி,3 பெரிய கற்கண்டு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

2)பிறகு அதில் 15 பாதம் பருப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.இதை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.

3)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 டம்ளர் பால் சேர்த்து காய்ச்சவும்.பி[பின்னர் அடுப்பை அணைக்கவும்.

4)அதை ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ளவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள பவுடர் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.