3 நாள் இதை சாப்பிட்டால் போதும்!!அடுத்த மாதமே கர்ப்பமாகி விடுலாம்!!

0
251

3 நாள் இதை சாப்பிட்டால் போதும்!!அடுத்த மாதமே கர்ப்பமாகி விடுலாம்!!

திருமணம் ஆன தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் பல சிகிச்சைகளை எடுத்து வந்திருப்பீர்கள். பலவிதமான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்திருப்பீர்கள்.

ஆனால் அது எதுவும் உங்களுக்கு பலன் தந்திருக்காது. சிகிச்சைக்கு மேல் சிகிச்சை எடுத்து மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடு நம் உடலுக்கு மேலும் பாதிப்பை தான் நாம் ஏற்படுத்தி இருப்போம்.

அவ்வாறு பல சிகிச்சைகள் எடுத்தும் குழந்தை வரம் கிடைக்காத தம்பதிகள் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் சில மருந்துகளை உட்கொண்டால் குழந்தையின்மை பிரச்சனை சரியாகி குழந்தை வரம் கிடைக்கும்.

எனவே இதனை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் ஆகிவிடலாம் அதனை என்னவென்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

சாலியா விதை

இந்த விதையை பயன்படுத்தினால் பெண்களுக்கு கர்ப்பப்பை நல்ல ஒரு பலவீனமாக இருக்கும். முக்கியமாக கர்ப்பப்பையில் தங்கியுள்ள அழுக்குகள் பூச்சிகள் அனைத்தையும் நீக்கிவிடும். கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டி சரி செய்யும்.

கருப்பட்டி

இது பெண்களின் கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்கிவிடும். முக்கியமாக பெண்களுக்கு வரக்கூடிய இடுப்பு வலி பிரச்சனைகளின் தீர்த்துவிடும்.

நெய்/ தண்ணீர்

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எடுத்து வைத்த 50 கிராம் சாலியா விதையை மிதமான சூட்டில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

2: பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் கருப்பட்டி மூன்று டேபிள் ஸ்பூன் சேர்த்து பின்பு தேவையானால் நெய் சேர்த்துக்கலாம் அல்லது தண்ணீர் சேர்த்து ஒரு உருண்டையாக எடுத்துக் கொள்ளவும்.

இதனை நாம் எப்போ சாப்பிட வேண்டும் என்றால் பீரியட்ஸ் ஆகும் முதல் நாளிலிருந்து அதாவது காலை உணவுக்கு பின்பு ஒரு உருண்டை சாப்பிட வேண்டும் பின்பு மதியம் பின்பு இரவு இது போன்று ஒரு நாளைக்கு மூன்று தடவை மூன்று நாளைக்கு ஒன்பது உருண்டைகள் தேவைப்படும் இது போன்ற சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் கர்ப்பம் ஆகிவிடலாம்.

இதனை சாப்பிடும் பொழுது இதனுடன் நாட்டுக்கோழி முட்டை பச்சையாக குடிக்க வேண்டும் உதாரணத்திற்கு காலையில் ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தால் அதனுடன் நாட்டுக்கோழி முட்டையை குடிக்க வேண்டும் அதேபோல் மதியம் மற்றும் இரவு.

இதனை நாம் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக ஒரே மாதத்தில் கர்ப்பம் ஆகிவிடலாம் இதில் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. இதனை சாப்பிடும் பொழுது நம் கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகள் கிருமிகள் கழிவுகள் அனைத்தும் வந்துவிடும்.

Previous articleஇனி இந்த இலையை பார்த்தால் விடவே மாட்டீர்கள்!! அத்தனை மருத்துவ பயன்களை கொண்டது!!
Next articleஇந்த இரண்டு பொருள் போதும்!!இருதயத்தை பலபடுத்தி விடலாம்!!