சளி முறிந்து விரைவில் நலம் பெற இந்த ஓரு பானத்தை மட்டும் பருகுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப்படுத்தினால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.அதானல் இந்த சளி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு இயற்கை வழிகளை பாலோ செய்வது மிகவும் சிறந்த ஒன்று.
தேவையான பொருட்கள்:-
*இஞ்சி – 1 துண்டு
*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி
*தேன் – தேவையான அளவு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் ஊற்றி கொள்ளவும்.பின்னர் கொதிக்கும் நேரத்தில் 1 துண்டு இஞ்சியை இடித்து போடவும்.இவை நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.பின்னர் இதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இவ்வாறு செய்து குடிப்பதன் மூலம் நாள்பட்ட சளி தொல்லை நீங்கிவிடும்.
மற்றொரு ரெமிடி:-
தேவையான பொருட்கள்:-
*சின்ன வெங்காயம் – 2
*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி
*தேன் – தேவையான அளவு
செய்முறை:-
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் ஊற்றி கொள்ளவும்.பின்னர் கொதிக்கும் நேரத்தில் 2 சின்ன வெங்காயத்தை இடித்து போடவும்.இவை நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.பின்னர் இதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இவ்வாறு செய்து குடிப்பதன் மூலம் நாள்பட்ட சளி தொல்லை உடனடியாக நீங்கிவிடும்.