உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

0
262
#image_title

உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

தீர்வு 01:-

வைட்டமின் ஈ மாத்திரை
தேன்

ஒரு வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை நீங்கும்.

தீர்வு 02:-

வெள்ளரிக்காய்
கேரட்

ஒரு மிக்ஸி ஜாரில் 1 துண்டு வெள்ளரிக்காய் மற்றும் 1 கேரட்டை பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை நீங்கி முகம் சிவப்பழகு பெறும்.

தீர்வு 03:-

வாழைப்பழம்
தேன்

ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டாகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த வாழைப்பழ பேஸ்டுடன் தேன் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை நீங்கி முகம் சிவப்பழகு பெறும்.

தீர்வு 04:-

மஞ்சள்
பால்

சிறிது காய்ச்சாத பசும் பாலில் சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

தீர்வு 05:-

ரோஜா இதழ் பொடி
சந்தனப் பொடி
பன்னீர்

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் ரோஜா இதழ் பொடி, 1 ஸ்பூன் சந்தனப் பொடி சேர்க்கவும். பிறகு அதில் சிறிது பன்னீர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு பிறகு சுத்தமான நீர் கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.