சிறுநீரக கல் ஒரே வாரத்தில் குணமாக! இந்த மூன்று இலைகள் போதும்!

0
247

சிறுநீரக கல் ஒரே வாரத்தில் குணமாக! இந்த மூன்று இலைகள் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறையின் காரணமாக நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதில் ஒன்றாக இருப்பது சிறுநீரக கல். சிறுநீரக கல் வந்தாலே நாம் இயல்பாகவே இருக்க முடியாது. வயிற்று வலி, சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு நாம் எடுத்துக் கொள்வது கல்லிபத்தான் செடி. இவை அதிகளவு மருத்துவ குணம் கொண்டுள்ளது. கல்லுக்கு சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர சிறுநீரக கல் கரைந்து வெளியேறும்.

நெருஞ்சிப் பூ இந்த செடியில் உள்ள முல்லை எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்து அதனை தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் சிறுநீரக கல் முற்றிலும் குணமாகும்.

யானை நெருஞ்சி இலை பயன்படுகிறது. ஒன்றிலிருந்து ஐந்து இலைகளை எடுத்து குளிர்ந்த நீரில் அல்லது மோர் போன்றவைகளில் சேர்த்து பத்து நிமிடங்கள் கழித்து இந்த இலையை நீக்கிவிட்டு அந்த தண்ணீரை பருக வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் கிட்னி ஸ்டோன் குணமாகும்.

 

Previous articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரிய பேச்சுகள் முடிவாகும் நாள்!
Next articleஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!