ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

0
253

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது.

இந்த ஒற்றை தலைவலியானது உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சியில் நீர்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் பி12, போன்றவைகள் இருக்கின்றது. கால்சியம் ,பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் இஞ்சியில் அதிக அளவு இருக்கின்றது.

முதலில் இஞ்சியை தோலுடன் சேர்த்து நன்கு சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒற்றை தலைவலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் முற்றிலும் குணமாகும்.

அப்பொழுதும் தலைவலி குறையாமல் அதிகரித்து வந்தால் இஞ்சியை நன்கு அரைத்து அந்த விழுதினை தலையில் பத்து போட வேண்டும். தலைவலி ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து கொண்டால் கண் பிரச்சனைகள் சரியாகும்.

Previous articleசிறுநீரக கல் ஒரே வாரத்தில் குணமாக! இந்த மூன்று இலைகள் போதும்!
Next articleசுவாசப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here