பெண்களே 10 நிமிடங்கள் இப்படி செய்தால் உங்களின் சிறிய மார்பகங்கள் பெரியதாக மாறிவிடும்!!

Photo of author

By Divya

பெண்களே 10 நிமிடங்கள் இப்படி செய்தால் உங்களின் சிறிய மார்பகங்கள் பெரியதாக மாறிவிடும்!!

பெண்கள் அனைவரும் தங்களின் மார்பகங்களை பெரியதாக வைத்துக் கொள்ள ஆசைக் கொள்கிறார்கள்.ஆனால் ஒருசில பெண்களுக்கு மட்டுமே அவர்கள் விரும்பியபடி மார்பகங்கள் இருக்கிறது.

பெண்களின் தங்களின் மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொள்ள பேடட் ப்ரா பயன்படுத்துகின்றனர்.ஒருசிலர் அறுவை சிகிச்சை மூலமாக மார்பகத்தை பெரிதாக்கி கொள்கின்றனர்.ஆனால் இவை எதுவும் இல்லாமல் தங்களின் மார்பகங்களை இயற்கையான முறையில் பெரிதாக்க முடியும் என்பதை பெண்கள் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் ஆயில் மஜாஜ் மூலம் மார்பகங்களை பெரிதாக்கி கொள்ளுங்கள்.வைட்டமின்கள்,புரோட்டின்,கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக அளவை பெரிதாக்க கூடிய ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

ஆயில் மசாஜ் மூலம் மார்பகங்களை பெரிதாக்க வழிகள்:-

தேங்காய் எண்ணெயை வெது வெதுப்பான பக்குவத்தில் சூடாக்கி மார்பகங்களில் ஊற்றி வட்ட வடிவில் மசாஜ் செய்து வந்தால் அவை விரைவில் பெரிதாகும்.

வெந்தயம்,கிராம்பு மற்றும் ஆளி விதை சம அளவு எடுத்து 100 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும்.இவை மிதமான சூட்டில் இருக்கும் பொழுது மார்பகங்களின் மீது தடவி வந்தால் அவை அளவில் பெரியதாகவும்,அதிக மிருதுவாகவும் இருக்கும்.

அதேபோல் தினமும் ஆலிவ் எண்ணெய் அல்லது டீ ட்ரி ஆயிலை மார்பங்களின் மீது ஊற்றி குறைந்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வருவதன் மூலம் மார்பக அளவை அதிகரிக்க முடியும்.

மார்பங்களை பெரிதாக்க வேண்டும் என்ற ஆசையில் சந்தைகளில் விற்க கூடிய கெமிக்கல் க்ரீம்,ஜெல்களை பயன்படுத்துவதை தவிர்த்து மேலே சொல்லப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.