நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

Photo of author

By Divya

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

*அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும்.

*வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும்.

*பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.

*கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும்.

*தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும்.

*நெய், எண்ணெய் தானம் – உடலில் உள்ள நோய்களை தீர்க்கும்.

*தங்கம் தானம் – குடும்ப தோஷம் நீங்கும்.

*வெள்ளி தானம் – மனக் கவலை நீங்கும்.

*தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாகும்.

*நெல்லிக்கனி தானம் – ஞானம் உண்டாகும்.

*அரிசி தானம் – பாவங்களை போக்கும்.

*பால் தானம் – துக்கம் நீங்கும்.

*தயிர் தானம் – இந்திரிய விருத்தி ஏற்படும்.

*தேங்காய் தானம் – நினைத்த காரியம் நிறைவேறும்.

*பழங்கள் தானம் – புத்தியும், சக்தியும் கிட்டும்.

*மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.

*சந்தனக் கட்டை தானம் – புகழ் உண்டாகும்.

*போர்வை தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி உண்டாகும்.

*தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.

*எள்ளு தானம் – பாவ விமோசனம் கிடைக்கும்.