நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!
ம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் நிச்சயம் சில விஷயங்களை யோசிக்க வேண்டும்.முதலில் பிறந்த குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கு இடையே குறைந்தபட்சம் 3 முதல் 4 வயது வித்தியாசம் இருக்க வேண்டியது முக்கியம். அதேபோல் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதிகள் தங்கள் பொருளாதார தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு முன்னர் குழந்தையின் எதிர்கால நலனிற்காக குறைந்தது 2 அல்லது 3 வருடங்களுக்கான பணத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சிலர் … Read more