பொங்கலுக்கு வீட்டு தரையை பளபளன்னு வைக்க.. இந்த டிப்ஸ் ஹெல்ப் பண்ணும்!!
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் வருகின்ற தை 01 அதாவது ஜனவரி 14 அன்று கோலாகலமான கொண்டாடப்பட இருக்கின்றது.மார்கழி இறுதி நாளில் போகி பண்டிகை,தை முதல் நாள் சூரியப் பொங்கல்,தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல்,தை மூன்றாம் நாள் கரிநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த பண்டிகை நாளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு பொங்கல் வைப்பது வழக்கமாக இருக்கிறது.இந்நாளில் வீட்டை சுத்தம் செய்வது என்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலை தரும் ஒரு விஷயமாகவே இருக்கிறது.கிச்சன்,வீடு,பூஜை … Read more