சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்!
சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்! சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கை கால்களில் குழிப்புண் ஏற்பட்டுவிடும்.இதனால் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் ஒரு சில நாட்களுக்கு மட்டும் வைத்தியம் பார்த்து விட்டு புண் கருப்பாகி விட்டது. அதனால் கைகளை அல்லது காலை வெட்டி எடுத்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் அதனை எளிமையாக சொல்லி விடுவார்கள். ஆனால் அதனுடைய வலியும் வேதனையும் மேலும் காசை இழந்தவனுக்கு தான் அதன் … Read more