இனி நீங்களும் சூப் செய்யலாம்!
இனி நீங்களும் சூப் செய்யலாம்! முள்ளங்கியில் பல வகைகள் உண்டு.அவை மஞ்சள் முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என்பனவாகும்.மஞ்சள் முள்ளங்கியைத்தான் கேரட் என்ற பெயரால் குறிப்பிடுகிறோம்.மற்ற சிவப்பு ,வெள்ளை முள்ளங்கிகள் ஒரே தன்மை வாய்ந்தவை.எனினும் முள்ளங்கியை நீரழிவு நோய்களுக்குப் பல வகையில் மருந்தாக உபயோகிக்கிறார்கள். பொதுவாக இது சிறுநீரக கோளாறுகளை அகற்றுகிறது. சிறுநீரகக் கோளாறுகளை பக்குவம் செய்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எல்லா வகையான மூல நோய்களும் குணமாகும். தேவையான பொருட்கள்:. சிவப்பு முள்ளங்கி- 2. … Read more