இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா? கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தியை நாம் வழிபட்டு வருகிறோம். அந்த சக்திக்கு இறைவன் என்றும் பெயர் வைத்துள்ளோம். கண்ணுக்கு புலப்படாத கடவுளாக இருந்தாலும் கண்கண்ட தெய்வமாக மக்கள் வணங்குவதற்கு காரணம் என்ன? கடவுளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான். கடவுளை மனதார நினைத்து உணர்ந்து வழிபடுபவர்களுக்கு, கண்ணுக்குப் புலப்படாத கடவுள் இந்த பூமியில் இருக்கின்றார் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். … Read more

இன்றைய ராசி பலன் 02-09-2020 Today Rasi Palan 02-09-2020

இன்றைய ராசி பலன் 02-09-2020 Today Rasi Palan 02-09-2020

இன்றைய ராசி பலன்- 02-09-2020 நாள் : 02-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 17, புதன்கிழமை,, நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: பௌர்ணமி திதி பகல் 10.52 வரை பின்பு … Read more

கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்!

கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்!

கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்! நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் அன்றாட உணவு முறையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி சாப்பிடுவதன் மூலம் உடல் நலம் பெறலாம். இப்பொழுது நமது ரத்தத்தில் படிந்துள்ள கொழுப்பை நீக்குவதற்கு இயற்கையான முறையை பயன்படுத்த போகிறோம். அது என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்!. தேவையான பொருட்கள்: 1. கெட்டி தயிர் 2 ஸ்பூன் 2. வெந்தயம் ஒரு ஸ்பூன் 3. சீரகம் ஒரு ஸ்பூன் … Read more

வெறும் காலில் நடந்தால் இரத்த ஓட்டம் சீராகிறதா..!!

வெறும் காலில் நடந்தால் இரத்த ஓட்டம் சீராகிறதா..!!

உணவருந்தும் போது கூட காலில் செருப்பு அணிந்திருப்பதை அந்தஸ்தாக கருதும் தலைமுறையில் நாம் வாழ்கின்றோம். ஒருவர் அணிந்திருக்கும் செருப்பின் விலையிலிருந்தே அவருடைய சமூக நிலையை மதிப்பிடுகிறது இன்றைய சமூகம். உடற்பயிற்சிக்காக நடக்கும்போது இறுக்கிப் பிடிக்கும் ‘ஷூஸ்’ அணிவது சமூகத்தில் கட்டாயமாகின்றது. ‘மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மையை இக்கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது. வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பீடுவார்களே என்ற பிரச்சனை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது. வெறும் காலில் சிறிது நேரம் … Read more

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் அதிர்ஷ்டம் தரும் ராகு-கேது பலன்கள் 2020-2022

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் அதிர்ஷ்டம் தரும் ராகு-கேது பலன்கள் 2020-2022

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சியாகும் இவர்கள் 1.9.2020 முதல் 21.3.2022 வரை அந்தந்த ராசிகளில் அமர்ந்து 12 ராசிகாரர்களுக்கும் பலாபலன்களை வழங்குவார்கள். மேஷம் ராகு பலன்கள் இது நாள் வரை ராசிக்கு 3 … Read more

எல்லா வெள்ளை முடியும் கருமையாக மாற இதை போட்டால் போதும் ! இயற்கை ஹேர் டை!

எல்லா வெள்ளை முடியும் கருமையாக மாற இதை போட்டால் போதும் ! இயற்கை ஹேர் டை!

எல்லா வெள்ளை முடியும் கருமையாக மாற இதை போட்டால் போதும் ! இயற்கை ஹேர் டை! இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தலைமுடி பிரச்சனை. இளவயதிலேயே இளநரை என்பது வந்துவிடுகிறது. அது ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் மற்றும் சத்து குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது. இளநரை மற்றும் முதுமையில் வரும் நரையை கூட கருமையாக மாற்றி முடி வளர கூடிய ஒரு அருமையான முறையை இங்கு பார்ப்போம். மருந்து கடைகளில் கிடைக்கும் ஹேர் … Read more

உடல் எடையை அதிகரிக்கக் கூடிய அருமையான இயற்கை வைத்தியம்!

உடல் எடையை அதிகரிக்கக் கூடிய அருமையான இயற்கை வைத்தியம்!

வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். மனிதர்கள் தங்களது உருவத்திற்கு ஏற்ற உடல் எடையை கொண்டு இருக்க வேண்டும்; எடை அதிகம் இருந்தாலும், உடல் எடை குறைவாக இருந்தாலும் அது உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காது. ஆகையால், இந்த பதிப்பில் இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வெண்பூசணி விதை 2. பால் ஒரு டம்ளர் 3. நாட்டு சர்க்கரை தேவையான அளவு. … Read more

வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்!

வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்!

வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்! ஒரு சிலருக்கு முடி நீளமாக இருக்கும் ஆனால் வறட்சியாக காணப்படும். அதேபோல் ஒரு சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். இந்த வறட்சியான மற்றும் சுருட்டை முடியை நேராக்கி உங்கள் கூந்தல் பட்டுப் போல மின்னுவதற்க்கு  வீட்டில் உள்ள இந்த பொருட்களை பயன்படுத்தினால் போதும். தேவையான பொருட்கள்: 1. சோளமாவு 2 டீஸ்பூன். 2. தேங்காய்ப் பால் கால் கப். 3. கெட்டி தயிர் 2 … Read more

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு பெருமாள் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு … Read more

இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

இன்றைய ராசி பலன்- 31-08-2020 நாள் : 31-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 15, திங்கட்கிழமை, நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: காலை 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்: பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: பிற்பகல் 1.30 முதல் 3.00 வரை, திதி: திரியோதசி திதி காலை 08.49 வரை பின்பு … Read more