பிறப்புறுப்பில் அரிப்பா:? வெளியே சொல்ல கூச்சமா? கவலை வேண்டாம்! எளிமையான வீட்டு வைத்தியம் இருக்கு!
பெண்களின் மாதவிடாய் சமயத்திலும்,இருக்கமான உடை அணிந்த சமயத்திலும் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது உணர்வர்.குறிப்பாக உடல் பருமன் அதிகமுள்ள பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் அரிப்பும்,அந்தரங்க பகுதியை சுற்றி கருப்பாகவும் இருப்பதை உணருவர்.இதை பெண்கள் தன் தாயிடம் சொல்லக்கூட கூச்சப்படுவார்.அந்தரங்க பகுதியில் அரிப்பு மற்றும்,அந்த பகுதியில் உள்ள கருமை நீங்க எளிமையான வழிகள் உங்களுக்காக. அரிப்பு நீங்க : பெண்கள் மாதவிடாய் நேரத்தின்போது நாப்கின் பயன்படுத்துவதால்,மற்றும் இறுக்கமான உடை அணியும் போதும் ஏற்படும் அரிப்புக்கு தேங்காய் எண்ணெய் மிக சிறந்த … Read more