News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Tuesday, July 15, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News இந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
  • Breaking News
  • State

இந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

By
Parthipan K
-
February 2, 2023
0
208
Linking Aadhaar number is mandatory for people in this scheme! Government announcement!
Linking Aadhaar number is mandatory for people in this scheme! Government announcement!
Follow us on Google News

இந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சமூக நலத் துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதிநிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரே வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது.மேலும் அந்த வைப்பு நிதிக்கான ஆவணங்கள் அனைத்தும் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் விதிகள் படி திட்டப்பயனாளிகளின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள் ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால் ஆதார் எண் பெறப்படாத நிலையில் ஆதாருக்கு பெற்றோர் மூலம் விண்ணப்பிக்கலாம்.அந்த சான்றிதழை கொண்டு இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஆதாருக்கு விண்ணப்பித்து இன்னும் வரவில்லை என்றால் ஆதார் விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் பெறுவதற்கான விண்ணப்ப நகல் இணைக்க வேண்டும்.அதுமட்டுமின்றி புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை,ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்புக்கு கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைத்து விண்ணப்பித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Bank Account Book
  • Chief Minister's Girl Child Protection Scheme
  • Family Card
  • Government of Tamil Nadu
  • Mandatory Linking of Aadhaar Number
  • PAN Card
  • Passport
  • Voter ID Card
  • ஆதார் எண் இணைப்பது கட்டாயம்
  • கடவுச்சீட்டு
  • குடும்ப அட்டை
  • ங்கிக்கணக்கு புத்தகம்
  • தமிழக அரசு
  • பான் அட்டை
  • முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுக்காப்பு திட்டம்
  • வாக்காளர் அடையாள அட்டை
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleபட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! 100 நாள் வேலை திட்டத்தில் இனி ஊதியம் குறைய வாய்ப்பு?
    Next articleபயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/