கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி பக்கம் திரும்பிய மாளவிகா மோகனன்!! இணையத்தில் தீயாக பரவும் கிளாமர் புகைப்படம்!!

0
228

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் தற்போது மிக முக்கியமான நடிகராக மாளவிகா மோகனன் உள்ளார். தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகியுள்ளார். மேலும், இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘D43’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இவர் இருந்து வருகிறார்.

மேலும், திடீரென மாளவிகா மோகனன் கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார். பட வாய்ப்புகள் பெறுவதற்காக இவர் பல போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். மேலும், மாடலிங்க்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மாளவிகா இந்த வாய்ப்பினை காரணமாக கொண்டு அரைகுறை உடை அணிந்து போட்டோஷூட் அடிக்கடி நடத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/CRTH4ClMllW/?utm_source=ig_web_copy_link

தற்போது கூட ஒரு அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்து அனைவரையும் இவர் கவர்ந்து வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள், இன்னும் பல படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும், உங்களது புதிய படங்களுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் கூறி வருகின்றனர். இதன் மூலமாக மாளவிகா மோகன் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சமீபத்தில் மாளவிகா மோகனன் ஒரு போட்டோ ஷுட் நடத்தினார். அதில் அவர் சிவப்பு நிற உடை அணிந்து, மார்க்கமாக போஸ் கொடுத்து உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதனை மிகவும் ரசித்து வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் திரும்பினாலும், மிகவும் அழகாக தான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் தீயாக பரவி வருகின்றது.

Previous articleமாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்!
Next articleதிடீரென அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதானா?