எழாவது இடத்தில் உள்ள மெக்ஸிகோ?

0
199

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது.  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 7-வது இடத்தில் உள்ளது.  அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மொத்தமாக அந்நாட்டில் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தரை லட்சத்தை நெருங்கியது.

Previous articleபிரபல நடிகை இறந்த பிறகும் லட்சக்கணக்கான கடனை அடைத்த மனைவி!! 
Next articleநியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் புதிய நடைமுறை!! தமிழக அரசு!