பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!!

0
216
#image_title

பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!!

பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவருக்கும் பொடுகு பிரச்சனை இருக்கிறது.இந்த பொடுகு தொல்லையால் முடி உதிர்தல்,தலை அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.எனவே இயற்கையான பொருட்களை கொண்டு பொடுகு தொல்லையை கட்டுப்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)காய்ச்சாத பசும் பால்
2)முட்டையில் வெள்ளை கரு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் 3 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு முட்டையின் வெள்ளை கருவை பாலில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் பால் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்யவும்.

இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Previous articleKerala Recipe: உருளைகிழங்கு குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?
Next articleஉங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!