கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!!

Photo of author

By Divya

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!!

நம்மில் பலருக்கு ரோஜா, மல்லிகை, அரளி உள்ளிட்ட பல மலர்கள் பிடித்தவையா இருக்கிறது.
ஆனால் நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட மலர் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய மலரை அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மலர்கள்:-

1)அஸ்வினி – உங்களுக்கான மலர் ‘சாமந்தி’.

2)பரணி – உங்களுக்கான மலர் ‘முல்லை’.

3)கிருத்திகை – உங்களுக்கான மலர் ‘செவ்வரளி’.

4)ரோகிணி – உங்களுக்கான மலர் ‘பாரிஜாதம்’.

5)மிருகசீரிஷம் – உங்களுக்கான மலர் ‘ஜாதிமல்லி’.

6)திருவாதிரை – உங்களுக்கான மலர் ‘வில்வப்பூ’.

7)புனர்பூசம் – உங்களுக்கான மலர் ‘மருக்கொழுந்து’.

8)பூசம் – உங்களுக்கான மலர் ‘பன்னீர் ரோஜா’.

9)ஆயில்யம் – உங்களுக்கான மலர் ‘செவ்வரளி’.

10)மகம் – உங்களுக்கான மலர் ‘மல்லிகை’.

11)பூரம் – உங்களுக்கான மலர் ‘தாமரை’.

12)உத்திரம் – உங்களுக்கான மலர் ‘கதம்பம்’.

13)அஸ்தம் – உங்களுக்கான மலர் ‘வெண் தாமரை’.

14)சித்திரை – உங்களுக்கான மலர் ‘மந்தாரை’.

15)சுவாதி – உங்களுக்கான மலர் ‘மஞ்சள் அரளி’.

16)விசாகம் – உங்களுக்கான மலர் ‘இருவாட்சி’.

17)அனுஷம் – உங்களுக்கான மலர் ‘செம்முல்லை’.

18)கேட்டை – உங்களுக்கான மலர் ‘பன்னீர் ரோஜா’.

19)மூலம் – உங்களுக்கான மலர் ‘வெண்சங்கு மலர்’.

20)பூராடம் – உங்களுக்கான மலர் ‘விருட்சி’.

21)உத்திராடம் – உங்களுக்கான மலர் ‘சம்பங்கி’.

22)திருவோணம் – உங்களுக்கான மலர் ‘சென்னிற்ரோஜா’.

23)அவிட்டம் – உங்களுக்கான மலர் ‘செண்பகம்’.

24)சதயம் – உங்களுக்கான மலர் ‘நீலோற்பலம்’.

25)பூரட்டாதி – உங்களுக்கான மலர் ‘வெள்ளரளி’.

26)உத்திரட்டாதி – உங்களுக்கான மலர் ‘நந்தியாவர்த்தம்’.

27)ரேவதி – உங்களுக்கான மலர் ‘செம்பருத்தி’.