என்னடா இது இந்திய அணிக்கு வந்த புதிய சோதனை!! குழப்பத்தில் தவிக்கும் கம்பீர்.. இரண்டாவது போட்டியில் திடீர் மாற்றம்!!
cricket: இந்திய அணியில் தற்போது திரும்பியுள்ள ரோஹித் சர்மா,கே எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் இவர்களில் யார் எந்த வரிசை என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் சமீபத்தில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த முதல் போட்டிக்கு தற்காலிக கேப்டனாக பும்ரா செயல்பட்டார். குடும்ப காரணத்திற்காக முதல் … Read more