நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!
மே 4 ஆம் தேவையான நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது இதில் பீர் ரம்மி பிராந்தி குறித்து மாணவர்கள் விடை அளிக்கக்கூடிய வகையில் கேள்வி ஒன்று இடம் பெற்றிருப்பது மாணவர்களை மட்டும் இன்றி கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் எழுதிய நீட் நுழைவு தேர்தல் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருக்கின்றனர். நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடை … Read more