அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!
IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி குறித்து பலரும் பலவாறு பேசி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை வன்கூடா மைதானத்தில் நடைபெற்ற MI VS LSG ஆட்டத்தின் பொழுது 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், அன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் செயின்ட் அணியினுடைய பந்துவீச்சாளர்கள் அதிக … Read more