ரயில் பயணத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ன தெரியுமா!! பழ வகைகள் கூட இருக்கு!!
உலகில் மிகப்பெரிய 4 ஆவது ரயில்வே அமைப்பாக இந்தியன் ரயில்வே விளங்கி வருகிறது. பொதுவாக ரயில் பயணத்தின் பொழுது பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களும் வழிமுறைகளும் அறிவுறுத்தப்படுகின்றன. ரயிலில் பயணம் செய்யக்கூடிய பலருக்கு ரயில்வே என்னுடைய விதிகள் முழுவதுமாக தெரிந்திருப்பதில்லை. அந்த விதிகள் குறித்தும் ரயில் பயணத்தின் பொழுது என்ன மாதிரியான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம். ரயில் பயணத்தின் பொழுது பொதுமக்கள் எடுத்த செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள் … Read more