ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! உடனே அப்ளை செய்யுங்கள்!!
ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! உடனே அப்ளை செய்யுங்கள்!! நம் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெற முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.நாட்டிலுள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நோக்கில் வீடு இல்லாத ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டி தர வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.இதுவரை சுமார் … Read more