தமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!!
தமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!! இந்த வருட பட்ஜெட் தாக்கலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் தலைமை கோட்டையில் வெளியிட்டார். இதில் பத்துக்கும் மேற்பட்ட புதிய சலுகைகள் இருந்த போதிலும் தமிழகத்திற்கு தனித்துவமான எந்த ஒரு பட்ஜெட்டும் ஒதுக்கவில்லை. குறிப்பாக பாஜக ஆட்சி அமைக்க கூட்டணியிலிருக்கும் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்திற்கு த்தான் அதிகப்படியான பட்ஜெட்டானது ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு … Read more