பயப்பட வேண்டாம்.. வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்!! கிண்டலாக பேசிய பிரதமர் மோடி!!
ஏப்ரல் 8 ஆகிய நேற்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறித்து தன்னுடைய இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 10 ஆண்டுகள் திட்டம் துவங்கப்பட்டு நிறைவடைந்ததை ஒட்டி பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியது பின்வருமாறு :- முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி ஒருவரிடம் உங்களுடைய மாத வருமானம் எவ்வளவு என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது பதில் சொல்ல … Read more