பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும்பொழுது வரி விதிக்கப்படுவது குறித்து தெரியுமா!! எந்த கால அளவிற்கு எந்த வகையான வட்டி விகிதம்!!
உலக நாடுகளின் இடையே நடைபெறக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலையானது சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த பொழுதிலும் அதற்கு முன்னதாக அதிக விலை உச்சத்தை தங்கம் எட்டி இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் ஜனவரி 1 ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் நிலையானது 7796 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று 9,065 ரூபாய்க்கு … Read more