பறவை காய்ச்சல் அபாயம் .. கோழிக்கறி சாப்பிட்டு 2 வயது குழந்தை பலி!! பெற்றோர்களே அலர்ட்!!
Andhra: பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வானது தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் செய்து தான் வருகிறது. கடந்த மாதம் கூட ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் விகிதம் அதிகரித்து வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் வரும் வாகனங்கள் உள்ளிட்டவைகளிலும் தீவிர சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு வயது குழந்தை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது. பறவை காய்ச்சல் நேரடியாக கோழிகள் மற்றும் அதன் முட்டைகளிலிருந்து … Read more