பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி பெறும் பயனாளிகள் இதை செய்யவில்லை என்றால் 12-வது தவணை நிறுத்தப்படும் !உடனே இதை செய்யுங்கள்!
பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 11வது தவணையாக உதவித்தொகையை விவசாயிகளுக்கு இந்த மாதம் தொடக்கத்தில் மத்திய அரசு வழங்கியது. இந்த 11வது தவணை விடுவிக்கப்பட்டது. 10 கோடி விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்கள். இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் சென்ற செவ்வாய்க்கிழமை மத்திய அரசின் நலத்திட்ட விழா நடந்தது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார், அதோடு 10 கோடி விவசாயிகளுக்கான 21,000 கோடி ரூபாய் நிதியை அவர் விடுவித்தார். வருடம் தோறும் 4 மாதங்களுக்கு ஒருமுறை … Read more