அதிர்ச்சி! இந்தியாவில் 3000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் பல முக்கிய வல்லரசு நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றன. அதிலும் அமெரிக்கா இதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழ்நிலையில், இருந்து வருகிறது. ரஷ்யா ,இங்கிலாந்து, உள்ளிட்ட மிகப் பெரிய பொருளாதார நாடுகளும் கூட இந்த நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதை எதையுமே பொருட்படுத்தாமல் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்து … Read more