விவசாயிகளை அடையாளம் காண புதிய ஐடி கார்டு முறை!! வங்கியில் வரவு வைக்கப்படும் ரூ.6000!!

New ID card system to identify farmers!! 6000 will be credited to the bank!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த தவணை முறை உதவித்தொகையை பெறுவதற்கு ஐடி கார்டு அவசியம் என கொண்டுவரும் நிலை உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிசான் திட்டமானது 2019 ஆம் ஆண்டு நிலம் வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படும் … Read more

ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஒரு நாள் செலவு இவ்வளவா!! இது தமிழ்நாட்டு மக்களின் வரி பணம்!!

Governor R. How much does N. Ravi spend a day!! This is the tax money of the people of Tamil Nadu!!

2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்ட பேரவையின் முதல் கூட்டம் சமீபத்தில்( ஜனவரி 6) நடந்து முடிந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் உரையை வாசிக்காமலேயே, சட்டசபையை விட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் தேசிய கீதமும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் அவமதிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டு இருந்தனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான … Read more

இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் தொடங்கிய மீனவர்களின் அட்டூழியங்கள்!!

Atrocities resumed after Prime Minister's talks with Sri Lankan President!!

இன்று இலங்கை மீனவர்களால் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பொழுதும், இன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இந்திய அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்திய பிரதமர் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு நன்றி கடன் … Read more

ஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ.50,000 வரை கடன் உதவி!! மத்திய அரசு அறிவிப்பு!!

Only Aadhaar card is enough.. Loan assistance up to Rs.50,000!! Central Government Announcement!!

சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பயன்பெறும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆதார் கார்டு மட்டும் வைத்து வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் வரை கடனுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. சிறு , குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் தொழில்களுக்கு நிரந்தர உத்தரவாதம் என்பது யாராலும் கொடுக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ” … Read more

PAN கார்டுகளை குறிவைத்து புதிய மோசடி!! எச்சரிக்கை விடுத்த PIB!!

New Scam Targeting PAN Cards!! PIB issued a warning!!

ஆன்லைன் மோசடி என்பது தற்பொழுது பல விதங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதில் ஒரு சில வகைகளை மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. தற்பொழுது ஆன்லைன் மோசடிக்காரர்கள் பான் கார்டு வைத்து புதிய மோசடி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதாவது, உங்களுடைய பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பான் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற செய்தியுடன் போலியான லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும். இதனை உண்மையான நம்பி … Read more

ஜனவரி 11 முதல் Cognizant நிறுவனத்தில் இன்டர்வியூ!! இந்தியாவில் உள்ள அனைவருக்குமான வாய்ப்பு!!

Interview at Cognizant from 11th Jan!! Opportunity for everyone in India!!

Cognizant ஐடி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கான இன்டர்வியூ வருகிற ஜனவரி 11-ம் தேதி கோவையில் உள்ள Cognizant நிறுவனத்தில் நடைபெற இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Cognizant ஐடி நிறுவனமானது தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள மொத்த காலியிடங்களையும் நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவையில் வருகிற ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு … Read more

பும்ரா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.. இவர்களில் ஒருவர் தான் டெஸ்ட் கேப்டன்!! குண்டை போட்ட கைஃப்!!

Don't trust Bumrah

cricket: யின் டெஸ்ட் கேப்டன்சியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கைஃப் கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த தொடரில் முதல் மற்றும் கடைசி போட்டியில் கேப்டனாக  பும்ரா செயல்பட்டு … Read more

சண்டை களத்தில் மட்டும் தான்.. விராட்கோலி தான் என் ரோல் மாடல்!! உருக்கமாக பேசிய கொன்ஸ்டாஸ்!!

Virat Kohli is my role model

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலிக்கும் கொன்ஸ்டாஸ் கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை குறித்து கொன்ஸ்டாஸ் உருக்கமாக கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்த நிலையில்  தற்போது அந்த போட்டி குறித்து பல விமர்சனங்கள் இந்தியா மீது எழுந்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இதில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இந்த போட்டி தொடரில் நான்காவது … Read more

விராட் ரோஹித் கண்ணாடியை பார்த்ததுண்டா.. இப்படி செய்யுங்கள் இனி!! வறுத்தெடுத்த கவாஸ்கர்!!

விராட் ரோஹித் கண்ணாடியை பார்த்ததுண்டா.. இப்படி செய்யுங்கள் இனி!! வறுத்தெடுத்த கவாஸ்கர்!!

cricket: இந்திய அணியின் தோல்விக்கு பிறகு பேசிய கவாஸ்கர் விராட் மற்றும் ரோஹித் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது சமீபத்தில் தான் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடர் சுற்றுபயணத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி உள்ளது. இந்த தொடரில் பரிதாபமாக இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டியில் வென்றிருந்தால் … Read more

சீனாவுக்கு ஆப்பு ரெடி.. இந்தியாவுடன்  இணைந்த புதிய நாடு!! பொருளாதாரம் உச்சம் அடையும்!!

A new country joined with India

china: புதிதாக பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவுடன் கைகோர்க்க உள்ள நாடால் சீனாவுக்கு ஏற்படும் தலைவலி. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்க போன்ற நாடுகள் ஒன்றிணைந்து உறுப்பினராக உள்ள அமைப்பு பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பானது ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை விட அதிக ஆதிக்கம் செலுத்த உருவான ஒரு அமைப்பு தான் இது. தற்போது இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தோனேசியா இணைந்துள்ளது. இந்த திடீர் இணைவை அனைவரும் சீனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க … Read more