அது எப்படி வாத்தியாரே.. சும்மா இருந்தா லட்சகணக்கில் சம்பளம்!! ஆஹா இது நல்லா இருக்கே!!

Salary in lakhs if idle

டோக்கியோ: எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தே வருடம் 69 லட்சம் சம்பாதித்த நபர். சும்மா இருப்பது ஒரு சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலரால் சும்மா இருக்கவே முடியாது. வடிவேலு நகைச்சுவையில் சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா என கூறுவது போல் இங்கு ஒரு வாலிபர் சும்மா இருப்பதையே வேலையாக கொண்டு லட்சகணக்கில் சம்பாதித்து வருகிறார். அவர் எப்படி அதை செய்கிறார் என பார்க்கலாம். டோக்கியோ நகரில் உள்ள ஒரு நபர் தான் ஷோஜி மோரிமொட்டோ … Read more

மதுபானங்கள் மற்றும் பீர் விலை உயர்வு!! மது பிரியர்கள் அதிர்ச்சி!!

Liquor and Beer Price Hike!! Alcohol lovers shocked!!

பெங்களூரு: தற்போது கர்நாடகாவில் அரசு மதுபானங்களின் மீதான கலால் வரி பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளின் விலை உயரும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே கலால் வரி உயர்த்தி பீர் விலையை மட்டும் அதிகரிக்க கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலையானது வருகிற 20 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை முதல் விலை உயர்வு அமல்படுத்த உள்ளதாக கர்நாடகா … Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு விண்ணப்ப வழிமுறை!!

PAN card application procedure for children!!

இந்தியாவில் பான் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு திறக்க, முதலீட்டுகள் செய்ய, வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் KYC (Know Your Customer) அறிவிப்புக்கு பல்வேறு நிதி மற்றும் வங்கிக் கடமைகளுக்கான தேவையாக பான் எண் கேட்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 160 இன் கீழ், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது. பான் கார்டுக்கான விண்ணப்பத்தை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. இந்திய அணியில் யார் உள்ளே யார் வெளியே?? அணிகுறித்த அப்டேட்!!

Who is in and who is out in the Indian team

cricket: இந்திய அணி அடுத்தததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அதற்கான அணியின் அப்டேட். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்திய அணியில் புதிதாக அணியில் நுழையும் வீரர்கள் யார் மற்றும் வெளியே இருக்க வாய்ப்புள்ள வீரர்கள் … Read more

கண்டிப்பா இவர்தான் அடுத்த டெஸ்ட் கேப்டன்.. 31 வயதான நட்சத்திர வீரர்!! கவாஸ்கர் திட்டவட்டம்!!

He is definitely the next Test captain

cricket: இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று எழுந்து வரும் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கவாஸ்கர். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் ரோஹித் சர்மா சிறந்து செயல் படவில்லை  என்று ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டியில் ரோஹித் விளையாடாமல் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. மேலும் இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் கேப்டன் பும்ரா தான் என்று பல குரல்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் … Read more

என் நிலையில் விராட் உள்ளார்.. அவர் இதை செய்ய வேண்டும்!! பாண்டிங் சொன்ன கருத்து!!

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ரிக்கி பாண்டிங் அட்வைஸ். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரை இழந்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆனால் இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

போதும் முடிச்சிக்கிறேன்!! ஓய்வை அறிவித்த நியூசிலாந்து ஜாம்பவான்.. மறக்க முடியாத தோனி சம்பவம்!!

New Zealand legend announces retirement

cricket: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் மார்டின் குப்டில் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன் தான் மார்ட்டின் குப்தில் இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டுதான் நியூசிலாந்து அணிக்க விளையாடினார். இவர் தொடக்கத்தில் களமிறங்கி அதிரடியாக ரன் குவிக்க கூடிய வீரர். இவர் 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து பல சாதனைகளை செய்துள்ளார். இவர்  டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 47 போட்டிகளில் விளையாடி … Read more

விராட் ஓய்வு பெற்றால்  இந்திய அணி அவ்வளோதான்!! நான் தேர்வு குழுவுடன் சண்டை போடுவேன்!!

If Virat retires, the Indian team will be the same

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி முடித்த பின் விராட் கோலி மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகள் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள போது ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை இழந்தது … Read more

ஆஸ்திரேலிய அணி செய்தது மிகப்பெரிய தவறு.. இதை செய்திருக்க கூடாது!! ஆஸி கேப்டன் காட்டம்!!

A huge mistake by the Australian team

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனை கடுமையாக விமர்சித்துள்ளார் மைக்கேல் கிளார்க். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்  இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த … Read more

ஒரே நாளில் பதிலடி கொடுத்த இந்தியா.. உங்களால முடிஞ்சத செய்ங்க!! பல்பு வாங்கிய  வங்கதேசம்!!

India retaliated in one day

இந்தியா: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் விழுந்து வரும் நிலையில் தற்போது ஷேக் ஹசீனா விசா காலத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவின் அண்டை நாடுதான் வங்கதேசம். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு குறித்து மாணவர்கள் மத்தியில் எழுந்த போராட்டம் நாளடைவில் வன்முறையாக மாறியது. இதில் அப்போது இருந்த பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்தியாவுடன் ஷேக் ஹசீனா நட்புறவை கொண்டிருந்தார் அதனால் தற்போது இந்திய அடிக்கலாம் கொடுத்து … Read more