விராட் செய்தது எரிச்சலை ஏற்படுத்தியது.. உன்னால் அணிக்கு தான் நெருக்கடி!! கடுமையாக தாக்கிய கவாஸ்கர்??
cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடிய போட்டியில் கோலியின் சொதப்பலான ஆட்டம் குறித்து அதை குறிப்பிட்டு கடுமையாக தாக்கிய கவாஸ்கர். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்திய அணி. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் வெற்றி என்ற நிலையில் ஒரு போட்டியில் மட்டும் வென்று உலக டெஸ்ட் … Read more